- Tamil is a Dravidian language. It is spoken in the Tamil Nadu and Puducherry states of India and parts of Sri Lanka. Many people in Singapore and Malaysia also speak it. Many people speaking Tamil live in various places around the world. The Tamil language is part of the Dravidian language family, which includes Telugu, Tamil, Kannada and Malayalam.
simple.wikipedia.org/wiki/Tamil_languageTamil language - Simple English Wikipedia, the free encyclopedia
People also ask
What makes Tamil a sacred language?
What languages are spoken in Tamil?
What countries speak Tamil?
Which languages originated from Tamil?
Tamil (/ ˈ t æ m ɪ l /; தமிழ் Tamiḻ, pronunciation (help · info)) is a classical Dravidian language natively spoken by the Tamil people of South Asia.Tamil is an official language of the Indian state of Tamil Nadu, the sovereign nations of Sri Lanka and Singapore, and the Union Territory of Puducherry.
- 75 million (2011–2019), L2 speakers: 8 million (2011)
- Tamil Nadu (India), Northern and Eastern Provinces (Sri Lanka)
Tamil language - Simple English Wikipedia, the free encyclopedia Tamil language Tamil is a Dravidian language. [8] It is spoken in the Tamil Nadu and Puducherry states of India and parts of Sri Lanka. Many people in Singapore and Malaysia also speak it. Many people speaking Tamil live in various places around the world.
- Tamil people
- 75 million (2011–2015), L2 speakers: 6 million
From Wikipedia, the free encyclopedia The Tamil languages are the group of Dravidian languages most closely related to Tamil. In addition to Tamil itself, they are: Irula, Betta Kurumba, Yerukala, Eravallan, Kanikkaran, Muthuvan, Sholaga, Kaikadi, Sankethi, Eezhavam, Jaffnese Arwi is not a separate language but a register of Tamil used by Muslims.
- South India
- DravidianSouthernTamil–KodaguTamil–MalayalamTamil
The Tamil Wikipedia ( Tamil: தமிழ் விக்கிப்பீடியா) is the Tamil language edition of Wikipedia, run by the Wikimedia Foundation. [1] It was established in September 2003 and crossed 141,000 articles in September 2021.
- September 2003; 18 years ago
- Tamil
- 196,339+ (as of October 2021)
- Wikimedia Foundation
- வரலாறு
- மொழிக்குடும்பம்
- தமிழ் என்னும் சொல்
- தமிழ் பேசப்படும் இடங்கள்
- பேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
- எழுத்துமுறை
- தமிழ் ஒலிப்புமுறை
- எண்கள்
- இலக்கணம்
- தமிழியல்
தமிழ், இந்தியா உட்பட இலங்கை, சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (ஒரு லட்சம்...
தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலாஎன்னும் மொழிகள் அடங்கும்.தமிழ் மொழிக் குடும்பம்: 1. தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். 2. தமிழ்-குடகு மொழிகள்: தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும். 3. தமிழ...
சொற்பிறப்பு
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர், தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-izஎன்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ், மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்களான கருநாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பிலும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முசுலிம்கள்வாழும் பகுதிகளிலும் வழங்...
தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழ், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ்என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்ட...
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ், எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்துதோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓல...
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1) ஆகும்.
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளேபயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் '0' என்று எண் வடிவம் இல்லை.
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன. தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பால...
தமிழை உலக மொழிகளில் ஒன்றாகக் கொண்டு மொழியியல் கண் கொண்டு நோக்குவது தமிழியல். தமிழின் இயல்பினைத் தொல்காப்பியம்நமக்குப் புலப்படுத்துகிறது. அஃது இன்றைய மொழியியலாளரின் எண்ண ஓட்டத்தைப் பெருமளவில் ஒத்துள்ளது.
- 70-80 மில்லியன் (2007), 8 மில்லியன் பேரின் 2வது மொழி
- தமிழ் அரிச்சுவடி (பிராமி), அர்வி (அப்ஜதிய்யா), தமிழ் பிரெய்லி (பாரதி), வட்டெழுத்து (வரலாறு)
- தமிழர்
- திராவிடம், தென் திராவிடம்தமிழ்-கன்னடம்தமிழ்-குடகுதமிழ்-மலையாளம்தமிழ் மொழிக் குடும்பம்தமிழ்